வீட்டைவிட்டு துரத்தப்பட்டு வீதிகளிலும், சாலை ஓரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஒவொவ்ரு நாளும் வாழ்வாதாரத்துக்காகத் தினம் தினம் கெஞ்சி யாசகம் கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறோம். இதற்கு காரணம் இந்தச் சமூகம் தான். இந்த சமூகத்தை மட்டும் நான் குறைகூறவில்லை..

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kovilpatti to Chennai Vazhithadankal”

Your email address will not be published. Required fields are marked *