ஒரு திருநங்கையின் லண்டன் நாள்குறிப்புகள்.

மானுடம் எங்கெங்கெல்லாம் கொடும் துயரத்தை அனுபவிக்கிறதோ அங்கெங்கெல்லாம் தன் எழுத்தின் வழியே அத்துயரத்தைத் துடைக்க முயற்சிப்பவர் எழுத்தாளர் கிரேஸ்பானு என்பதை பாலஸ்தீனப் பறவையாக சிறகை விரித்து மீண்டும் நமக்கு நிரூபித்திருக்கிறார்.