திருநங்கைகள் என்றாலே கடை வீதிகளில் கைதட்டி பிச்சையீட்டுபவர்கள்,பாலியல் தொழில் செய்பவர்கள் எனும் பொதுபுத்திக்கு பதிலடி கொடுக்க கிரேஸ்பானு அவர்கள் சமூக,அரசியல் பொருளாதார,பண்பாட்டுக் கட்டுரைகளை,கவிதைகளை,சிறுகதைகளை ஆழமாகவும் அழகாகவும் செறிவாகவும் தீட்டியிருக்கிறார்.
ஆசிரியர்: கிரேஸ்பானு
Reviews
There are no reviews yet.