கிரேஸ்பானுவின் சிந்தனைகள் 2

மனித சமூகத்தில் எழுந்துள்ள முரண்களையெல்லாம் தன் எழுத்தின் ஆற்றலால் விளக்கவும் தீர்க்கவும் முயன்றுள்ளார் நூலாசிரியர். இப்புவியின் மீது கோலோச்சி வரும் அநீதிகளை எதிர்த்து கிரேஸ்பானுவின் எழுத்துகளின் வழியே நீங்களும் இப்புத்தகத்துடன் இணைந்து பயணிப்பீர்கள் என நிச்சயம் நம்பலாம்.