திருநங்கை கிரேஸ் பானுவின் சிறகுகள் காயங்கள் பட்டது மட்டுமல்ல, பாலாதிக்க சமூகத்தினால் தீட்டு என ஒதுக்கப்பட்டதும் ஆகும்.
அச்சிறகுகளைக் கொண்டு அவர் பறந்த இடங்களை,குறிப்பாக அமெரிக்காவில் அவர் கடந்த நாட்களை குறிப்புகளாகத் தீட்டி இருக்கிறார்.இதில் நீங்கள் அமெரிக்காவையும் அதன் வழியே உலகின் பல வரலாற்றுச் சம்பவங்களையும் வேறொரு கோணத்தில் உணர்வீர்கள். இது ஒரு வகையில் திருநங்கைகளின் நாட்குறிப்புகள். இன்னொரு வகையில் பாலாதிக்கத்தைச் சுமப்பவர்கள் கடக்காத நாட்களின் குறிப்புகளும் ஆகும்.
ஆசிரியர்: கிரேஸ்பானு
Reviews
There are no reviews yet.