Author: Dr B R Ambedkar
ஜனநாயக ரீதியிலான இடப்பங்கீட்டு முறையை அழித்து மீண்டும் பழைய சாதிய கட்டமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறது பார்ப்பனியம். உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோரான பிற்படுத்தப்பட்ட மக்களின் இடப்பங்கீட்டு உரிமைக்காக அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியை உதறித்தள்ளியதன் பின்னணியை விவரிக்கிறது இந்த கட்டுரை நூல்.