‘நிப்பானம்’ ஒரு திருநங்கையின் சுய காதை மட்டுமல்ல, பாலின புரிதல் இல்லாமல், தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் பாலாதிக்கத்தைப் பற்றிய குற்ற உணர்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முன் பொழுதின் மானுடர்களின் காதையும் கூட.
இவளுக்குள் இருக்கும் அன்பு அழகானது.இவள் சுமக்கும் காயங்கள் நீங்கள் உணராதது.இவளின் பாலின உணர்வு உங்களுக்குப் புரியாதது.இவளின் கேள்விகள் இதுவரையில் உங்களுக்கு எழாதது.இவள் பேசும் அறிவியலும் அரசியலும் நீங்கள் பார்த்திராதது.
ஆசிரியர்: சுவேதா
Reviews
There are no reviews yet.