தமிழகத்திலும் இந்திய அளவிலும் சிறை அனுபவங்களைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் சிறையைப் பற்றிய புதினங்கள் வெகு சிலவே. தமிழகத்தில் சிறையைப் பற்றிய முதல் புதினம் இதுவே.
மனிதம் சகித்துக்கொள்ளவே முடியாத துன்பகரமான விஷயங்களை பல கதாபாத்திரங்களின் வழியே உரையாடுகிறது இந்நாவல்.