மாபெரும் தமிழ் இலக்கியத்தில்  திருநர் இலக்கிய வகைமையைத் தொடங்கி வைத்தது ‘வாடாமல்லி’ நாவல் ஆகும். எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களின் இந்நாவல் திருநங்கை வாழ்வியலைப் பிரதிபலித்தது.போராட அழைத்தது.இந்நாவலை ஒருவர் படிப்பாரெனில் அவரின் மானுடப் பார்வை நிச்சயம் விரிவடையும்.

ஆசிரியர்: சு.சமுத்திரம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாடாமல்லி”

Your email address will not be published. Required fields are marked *