மானுட விடுதலைக்ககாகக் களம் கண்டப் போராளிகளில்
பெரும்பபாலானோர் இறைமறுப்பபாளர்களாகவே அறியப்படுகின்றனர்.
ஆனால், அசாத்தியமான வீரத்ததையும் ஆழமான ஆன்மீகப் பற்றறையும்
ஒருங்கே கொண்டு, வரலாற்றில் அழியாத இடம்பிடித்தவர் ஹாரியட்
டப்மமேன். “ஆரமிண்ட்ட ரோஸ்” என்ற இயற்பெயர் கொண்ட இக்கருப்பினப்
போராளியின் வாழ்வு, இந்தச் சமூகத்தில் நிலவும் நிறம், சாதி, பாலினம்
மற்றும் வர்க்கப் பாகுபாடுகளைத் தகர்த்ததெறிய ‘அன்பும் ஒன்றிணைவும்’
எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் என்பதை உலகுக்கு உணர்த்துகிறது.
அமெரிக்காவின் வெள்ளளையின ஆதிக்கவாதிகள் கருப்பின
மக்களின் நிலம் முதல் இசை வரை அனைத்ததையும் ஆக்கிரமித்திருந்த
காலத்தில், ஹாரியட் தனது மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

ஒரு சிறிய துப்பபாக்கியையும், தளராத இறை நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக்
கொொண்டு, அடிமைத்தனத்தின் பிடியில் சிக்கியிருந்தவர்களை இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு இட்டுச் சென்ற மீட்பராக அவர் திகழ்ந்ததார். தப்பியோடும்
அடிமைகளை விடுவிக்க அவர் மேற்கொண்ட ரகசியப் பயணங்களும்,
காட்டிய வழிகளும் அவரது அசாத்திய துணிச்்சலுக்குச் சான்்றறாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹாரியட் டப்மேன் : கறுப்பின மக்களின் போராளி”

Your email address will not be published. Required fields are marked *